என்னென்ன தேவை?
சோளம் - 1/2 கப்,
தக்காளி - 1/4 கப்,
ஸ்பிரிங் ஆனியன் - இரண்டு,
குடைமிளகாய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
எப்படிச் செய்வது?
சோளத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சோளத்தைக் கலந்து எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment